Misplaced Pages

விக்கிப்பீடியா

Article snapshot taken from[REDACTED] with creative commons attribution-sharealike license. Give it a read and then ask your questions in the chat. We can research this topic together.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக, யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். தமிழ்க் கட்டுரைகள்: 1,71,083

கட்டுரைகள்: அகர வரிசை - புதியன

முதற்பக்கக் கட்டுரைகள்

ஈகோஸ்ப்பொட்டாமி சமர் என்பது பண்டைய கிரேக்கத்தில் கிமு 405 இல் நடந்த ஒரு கடற்படை சமராகும். மேலும் இது பெலோபொன்னேசியப் போரின் கடைசி பெரிய போராகும். இந்தப் போரில், லைசாந்தரின் தலைமையிலான எசுபார்த்தன் கடற்படையானது ஏதெனியன் கடற்படையை அழித்தது. ஏதென்சு தானியங்களை இறக்குமதி செய்யவோ அல்லது கடலில் தடையின்றி தன் பேரரசின் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தப் போருடன் பெலோபொனிசியப் போர் முடிவுக்கு வந்தது. மேலும்...


குருதேசம் என்பது இரும்புக் கால வட இந்தியாவில் அமைந்திருந்த ஒரு வேத கால இந்தோ-ஆரியப் பழங்குடியினக் கூட்டமைப்பு ஆகும். தற்போதைய மாநிலங்களான அரியானா, தில்லி, மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. இது நடு வேத காலத்தின் (அண். 1200 – அண். 900 பொ. ஊ. மு.) போது தோன்றியது. இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக பதியப்பட்ட அரசு நிலை சமூகமாகக் குரு இராச்சியம் திகழ்கிறது. மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

அண்மைய இறப்புகள்: குழந்தை ம. சண்முகலிங்கம் • அந்தனி ஜீவா • பி. ஜெயச்சந்திரன் தொடர் நிகழ்வுகள்: கலிபோர்னியா காட்டுத்தீ • இசுரேல்-அமாசு போர் • பிற நிகழ்வுகள்

இன்றைய நாளில்...

சனவரி 22:

தி. வே. கோபாலையர் (பி. 1927· சுவாமி ஞானப்பிரகாசர் (இ. 1947· ஏ. இ. மனோகரன் (இ. 2018)
அண்மைய நாட்கள்: சனவரி 21சனவரி 23சனவரி 24

தொகுப்பு

சிறப்புப் படம்

வியட்நாம் கிராமம் ஒன்றில் ஊதுபத்திக் கரைசலில் தோய்த்த பிறகு, ஊதுபத்திகள் உலர வைக்கப்படுகின்றன. ஊதுபத்தி பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும்.

படம்: Trantuanviet
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:
[REDACTED] விக்சனரி
அகரமுதலியும் சொல்லடைவும்
[REDACTED] விக்கிசெய்தி
கட்டற்ற உள்ளடக்கச் செய்தி
[REDACTED] விக்கிநூல்கள்
கட்டற்ற நூல்களும் கையேடுகளும்
[REDACTED] விக்கிமூலம்
கட்டற்ற உள்ளடக்க நூலகம்
[REDACTED] விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
[REDACTED] பொதுவகம்
கட்டற்ற ஊடகக் கிடங்கு
[REDACTED] விக்கித்தரவு
கட்டற்ற அறிவுத் தளம்
[REDACTED] விக்கிப்பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும்
[REDACTED] விக்கியினங்கள்
உயிரினங்களின் தொகுதி
விக்கிப்பயணம் விக்கிப்பயணம்
இலவச பயண வழிகாட்டி
மீடியாவிக்கி மீடியாவிக்கி
விக்கி மென்பொருள் மேம்பாடு
[REDACTED] மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு

விக்கிப்பீடியா மொழிகள்

இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,71,083 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

விக்கிப்பீடியாக்களின் முழுமையான பட்டியல் தொடுப்புகளைத் தொகு
முதற் பக்கம் தலைப்பைச் சேர்